إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ ٣٨
As-Saffat 37:38
سورة الصافات
Meccan
Verse: 38/182
Page 447
-
தமிழ் translation
الترجمة التاميلية
38. ஆதலால், நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான். -
Jan Trust Foundation - Tamil translation
(இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக நீங்கள் வலிதரும் வேதனையை சுவைப்பீர்கள்.
As-Saffat 37:38
Loading the recitation…
0:00