إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ ٦٩
As-Saffat 37:69
سورة الصافات
Meccan
Verse: 69/182
Page 448
-
தமிழ் translation
الترجمة التاميلية
69. இவர்கள் தங்கள் மூதாதைகளை மெய்யாகவே வழி கெட்டவர்களாகக் கண்டு கொண்டார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக அவர்கள் (-இந்த இணைவைப்பவர்கள்) தங்கள் மூதாதைகளை வழிகெட்டவர்களாக பெற்றார்கள்.
As-Saffat 37:69
Loading the recitation…
0:00