سَلَٰمٌ عَلَىٰ نُوحࣲ فِي ٱلۡعَٰلَمِينَ ٧٩
As-Saffat 37:79
سورة الصافات
Meccan
Verse: 79/182
Page 449
-
தமிழ் translation
الترجمة التاميلية
79. ‘‘ஸலாம்'' ஈடேற்றம் நூஹுக்கு உண்டாவதாக! என்று உலகம் முழுவதிலுமே கூறப்படுகிறது. -
Jan Trust Foundation - Tamil translation
"ஸலாமுன் அலாநூஹ்" - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உலகத்தார்களில் (யாரும் அவரை பழித்துப் பேசாதவாறு) நூஹுக்கு ஸலாம் - பாதுகாப்பு உண்டாகட்டும்.
As-Saffat 37:79
Loading the recitation…
0:00