إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةࣰۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٠٣
Ash-Shu'ara' 26:103
سورة الشعراء
Meccan
Verse: 103/227
Page 371
-
தமிழ் translation
الترجمة التاميلية
103. மெய்யாகவே இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்புவதில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Ash-Shu'ara' 26:103
Loading the recitation…
0:00