إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةࣰۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٢١
Ash-Shu'ara' 26:121
سورة الشعراء
Meccan
Verse: 121/227
Page 372
-
தமிழ் translation
الترجمة التاميلية
121. நிச்சயமாக இதிலொரு படிப்பினையிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் ஈமான் கொள்வதில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Ash-Shu'ara' 26:121
Loading the recitation…
0:00