أَمَدَّكُم بِأَنۡعَٰمࣲ وَبَنِينَ ١٣٣
Ash-Shu'ara' 26:133
سورة الشعراء
Meccan
Verse: 133/227
Page 372
-
தமிழ் translation
الترجمة التاميلية
133. சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். -
Jan Trust Foundation - Tamil translation
"இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
கால்நடைகளைக் கொண்டும் ஆண் பிள்ளைகளைக் கொண்டும் அவன் உங்களுக்கு உதவினான்.
Ash-Shu'ara' 26:133
Loading the recitation…
0:00