قَالَ فَعَلۡتُهَآ إِذࣰا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ ٢٠
Ash-Shu'ara' 26:20
سورة الشعراء
Meccan
Verse: 20/227
Page 368
-
தமிழ் translation
الترجمة التاميلية
20. அதற்கு மூஸா கூறினார்: ‘‘ நான் அறியாதவனாக இருந்த நிலைமையில் அதை நான் செய்தேன். -
Jan Trust Foundation - Tamil translation
(மூஸா) கூறினார்; "நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர் (-மூசா) கூறினார்: அதை நான் செய்தேன், அப்போது, நானோ அறியாதவர்களில் இருந்தேன்.
Ash-Shu'ara' 26:20
Loading the recitation…
0:00