لَا يُؤۡمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ٢٠١
Ash-Shu'ara' 26:201
سورة الشعراء
Meccan
Verse: 201/227
Page 375
-
தமிழ் translation
الترجمة التاميلية
201. ஆகவே, துன்புறுத்தும் வேதனையை இவர்கள் (தங்கள் கண்ணால்) காணும் வரை இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
எனவே, அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில், அ(வ் வேதனையான)து திடீரென அவர்களிடம் வரும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்கள் இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் வலி தரும் தண்டனையை அவர்கள் பார்க்கின்ற வரை.
Ash-Shu'ara' 26:201
Loading the recitation…
0:00