وَتَوَكَّلۡ عَلَى ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ ٢١٧
Ash-Shu'ara' 26:217
سورة الشعراء
Meccan
Verse: 217/227
Page 376
-
தமிழ் translation
الترجمة التاميلية
217. கருணையாளன், அனைவரையும் மிகைத்தவன் (அல்லாஹ்) மீது நம்பிக்கை வைப்பீராக. -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக! -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மிகைத்தவன், பெரும் கருணையாளன் மீது நம்பிக்கை வைப்பீராக!
Ash-Shu'ara' 26:217
Loading the recitation…
0:00