رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ ٤٨
Ash-Shu'ara' 26:48
سورة الشعراء
Meccan
Verse: 48/227
Page 369
-
தமிழ் translation
الترجمة التاميلية
48. அவன்(தான்,) மூஸா, ஹாரூனுடைய இறைவனுமாவான்'' என்று கூறினார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
"அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.' என்று கூறினர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்கள் கூறினர்: “நாங்கள் அகிலங்களின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்.” மூஸாவுடைய இன்னும் ஹாரூனுடைய இறைவனை (நம்பிக்கை கொண்டோம்).”
Ash-Shu'ara' 26:48
Loading the recitation…
0:00