وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡأٓخَرِينَ ٦٤
Ash-Shu'ara' 26:64
سورة الشعراء
Meccan
Verse: 64/227
Page 370
-
தமிழ் translation
الترجمة التاميلية
64. (பின் சென்ற) மற்ற மக்களையும் அதை நெருங்கச் செய்தோம். -
Jan Trust Foundation - Tamil translation
(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அங்கு) மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலுக்கு) நாம் நெருக்கமாக்கினோம்.
Ash-Shu'ara' 26:64
Loading the recitation…
0:00