وَلَا تُخۡزِنِي يَوۡمَ يُبۡعَثُونَ ٨٧
Ash-Shu'ara' 26:87
سورة الشعراء
Meccan
Verse: 87/227
Page 371
-
தமிழ் translation
الترجمة التاميلية
87. (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே! -
Jan Trust Foundation - Tamil translation
"இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக் குள்ளாக்காதிருப்பாயாக!" -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்கள் எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே!
Ash-Shu'ara' 26:87
Loading the recitation…
0:00