كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ ٥
At-Takathur 102:5
سورة التكاثر
Meccan
Verse: 5/8
Page 600
-
தமிழ் translation
الترجمة التاميلية
5. நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின், -
Jan Trust Foundation - Tamil translation
அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவ்வாறல்ல, நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).
At-Takathur 102:5
Loading the recitation…
0:00