إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولࣲ كَرِيمࣲ ١٩
At-Takwir 81:19
سورة التكوير
Meccan
Verse: 19/29
Page 586
-
தமிழ் translation
الترجمة التاميلية
19. நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக இது கண்ணியத்திற்குரியவரான தூதர் (ஜிப்ரயீல்) உடைய கூற்றாகும். (இந்தக் குர்ஆன் அவர் மூலம் இறக்கப்பட்ட வேதமாகும்.)
At-Takwir 81:19
Loading the recitation…
0:00