وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينࣲ ٢٤
At-Takwir 81:24
سورة التكوير
Meccan
Verse: 24/29
Page 586
-
தமிழ் translation
الترجمة التاميلية
24. (அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல. -
Jan Trust Foundation - Tamil translation
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மறைவானவற்றில் (அல்லாஹ் இறக்கிய வேதத்தை மக்களுக்கு கற்பிப்பதில்) அவர் கஞ்சனாக (-குறைவு செய்பவராக) இல்லை.
At-Takwir 81:24
Loading the recitation…
0:00