لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ٢٨
At-Takwir 81:28
سورة التكوير
Meccan
Verse: 28/29
Page 586
-
தமிழ் translation
الترجمة التاميلية
28. உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்). -
Jan Trust Foundation - Tamil translation
உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உங்களில் நேர்வழி நடக்க நாடியவருக்கு (அது அறிவுரையாகும். அவர் அதன் மூலம் நல்லறிவு பெறுவார்.)
At-Takwir 81:28
Loading the recitation…
0:00