وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ٤
At-Takwir 81:4
سورة التكوير
Meccan
Verse: 4/29
Page 586
-
தமிழ் translation
الترجمة التاميلية
4. (இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது. -
Jan Trust Foundation - Tamil translation
சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது- -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் நிறைமாத ஒட்டகங்கள் கவனிப்பற்று விடப்படும்போது,
At-Takwir 81:4
Loading the recitation…
0:00