وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ٨
At-Takwir 81:8
سورة التكوير
Meccan
Verse: 8/29
Page 586
-
தமிழ் translation
الترجمة التاميلية
8. அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும், -
Jan Trust Foundation - Tamil translation
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசாரிக்கப்படும்போது,
At-Takwir 81:8
Loading the recitation…
0:00