فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا ١٧
At-Tariq 86:17
سورة الطارق
Meccan
Verse: 17/17
Page 591
-
தமிழ் translation
الترجمة التاميلية
17. ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரை) நீர் அவகாசமளிப்பீராக. (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளிப்பீராக. -
Jan Trust Foundation - Tamil translation
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு அவகாசமளிப்பீராக! அவர்களுக்குக் கொஞ்சம் அவகாசமளிப்பீராக!
At-Tariq 86:17
Loading the recitation…
0:00