إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرࣱ ٨
At-Tariq 86:8
سورة الطارق
Meccan
Verse: 8/17
Page 591
-
தமிழ் translation
الترجمة التاميلية
8. (இவ்வாறு படைக்கின்ற) அவன் (மனிதன் இறந்தபின் உயிர் கொடுத்து) அவனை மீளவைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவன்ன! -
Jan Trust Foundation - Tamil translation
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக அவன், அவனை மீட்பதற்கு ஆற்றல்மிக்கவனாக இருக்கின்றான்,
At-Tariq 86:8
Loading the recitation…
0:00