وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضࣲ يَتَسَآءَلُونَ ٢٥
At-Tur 52:25
سورة الطور
Meccan
Verse: 25/49
Page 524
-
தமிழ் translation
الترجمة التاميلية
25. அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி (அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக) உரையாடுவார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி வருவார்கள் - தங்களுக்குள் கேட்டவர்களாக.
At-Tur 52:25
Loading the recitation…
0:00