ٱلَّذِينَ ءَامَنُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ مُسۡلِمِينَ ٦٩
Az-Zukhruf 43:69
سورة الزخرف
Meccan
Verse: 69/89
Page 494
-
தமிழ் translation
الترجمة التاميلية
69. இவர்கள்தான் நம் வசனங்களை நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் பணிந்து வழிபட்டு நடப்பவர்கள். -
Jan Trust Foundation - Tamil translation
இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அந்த அடியார்கள்) நமது வசனங்களை நம்பிக்கை கொண்டனர், இன்னும் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள்.
Az-Zukhruf 43:69
Loading the recitation…
0:00