فِي ٱلۡحَمِيمِ ثُمَّ فِي ٱلنَّارِ يُسۡجَرُونَ ٧٢
Ghafir 40:72
سورة غافر
Meccan
Verse: 72/85
Page 475
-
தமிழ் translation
الترجمة التاميلية
72. (அவர்கள்) முதலில் கொதிக்கும் நீரின் பக்கமும், பின்னர் நரகத்திற்கும் (கொண்டு போகப்பட்டு, அதில்) எரிக்கப்படுவார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
கொதிக்கின்ற நீரில். பிறகு நரக நெருப்பில் அவர்கள் எரிக்கப்படுவார்கள்.
Ghafir 40:72
Loading the recitation…
0:00