هُدࣰى وَرَحۡمَةࣰ لِّلۡمُحۡسِنِينَ ٣
Luqman 31:3
سورة لقمان
Meccan
Verse: 3/34
Page 411
-
தமிழ் translation
الترجمة التاميلية
3. (இது) நன்மை செய்பவர்களுக்கு ஒரு நேர்வழி காட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது. -
Jan Trust Foundation - Tamil translation
(இது) நன்மை செய்வோருக்கு நேர் வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(இவை) நேர்வழிகாட்டியும் நல்லறம் புரிவோருக்கு (அல்லாஹ்வின்) கருணையும் ஆகும்.
Luqman 31:3
Loading the recitation…
0:00