وَنُفِخَ فِي ٱلصُّورِۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡوَعِيدِ ٢٠
Qaf 50:20
سورة ق
Meccan
Verse: 20/45
Page 519
-
தமிழ் translation
الترجمة التاميلية
20. எக்காளம் ஊதப்பட்டால் (அவனை நோக்கி ‘‘உனக்குப்) பயமுறுத்தப்பட்டு வந்த (விசாரணை) நாள் இதோ (வந்துவிட்டது)'' என்று கூறப்படும். -
Jan Trust Foundation - Tamil translation
மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அப்போது) சூரில் ஊதப்படும். அதுதான் எச்சரிக்கப்பட்ட நாள்.
Qaf 50:20
Loading the recitation…
0:00