هَٰذَا فَلۡيَذُوقُوهُ حَمِيمࣱ وَغَسَّاقࣱ ٥٧
Sad 38:57
سورة ص
Meccan
Verse: 57/88
Page 456
-
தமிழ் translation
الترجمة التاميلية
57. (அவர்களை நோக்கி,) ‘‘இதோ! கொதித்த நீரும், சீழ் சலமும்! அதை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறப்படும்). -
Jan Trust Foundation - Tamil translation
இது (தீயோர்களுக்காக) ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் - கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இவை கொதி நீரும் சீல் சலமும் ஆகும். இவற்றை அவர்கள் சுவைக்கட்டும்.
Sad 38:57
Loading the recitation…
0:00