قَالَ فَٱلۡحَقُّ وَٱلۡحَقَّ أَقُولُ ٨٤
Sad 38:84
سورة ص
Meccan
Verse: 84/88
Page 458
-
தமிழ் translation
الترجمة التاميلية
84. அதற்கு இறைவன், ‘‘நான் உண்மையே கூறுபவன். உண்மை என்னவென்றால், -
Jan Trust Foundation - Tamil translation
(அதற்கு இறைவன்;) "அது உண்மை உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவன் (-அல்லாஹ்) கூறினான்: (இதுதான் என்னிடமிருந்து வந்த) உண்மையாகும். நான் உண்மையைத்தான் கூறுவேன்.
Sad 38:84
Loading the recitation…
0:00