لِنُرِيَكَ مِنۡ ءَايَٰتِنَا ٱلۡكُبۡرَى ٢٣
TaHa 20:23
سورة طه
Meccan
Verse: 23/135
Page 313
-
தமிழ் translation
الترجمة التاميلية
23. (இவ்வாறு இன்னும்) நமது பெரிய அத்தாட்சிகளை உமக்கு நாம் காண்பிப்போம். -
Jan Trust Foundation - Tamil translation
"(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நமது பெரிய அத்தாட்சிகளில் இருந்து உமக்கு நாம் காண்பிப்பதற்காக (இவற்றைக் கொடுத்தோம்).
TaHa 20:23
Loading the recitation…
0:00