إِلَّا تَذۡكِرَةࣰ لِّمَن يَخۡشَىٰ ٣
TaHa 20:3
سورة طه
Meccan
Verse: 3/135
Page 312
-
தமிழ் translation
الترجمة التاميلية
3. ஆயினும், (இறைவனுக்கு அஞ்சக்கூடிய) இறையச்சம் உடையவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே (இதை இறக்கி வைத்தோம்). -
Jan Trust Foundation - Tamil translation
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பயப்படுகின்றவருக்கு ஒரு நினைவூட்டலாகவே தவிர (யாரும் சிரமப்படுவதற்காக இதை நாம் இறக்கவில்லை).
TaHa 20:3
Loading the recitation…
0:00