قَالَ فَمَا بَالُ ٱلۡقُرُونِ ٱلۡأُولَىٰ ٥١
TaHa 20:51
سورة طه
Meccan
Verse: 51/135
Page 314
-
தமிழ் translation
الترجمة التاميلية
51. அதற்கவன் ‘‘முன்னர் சென்றுபோன (சிலை வணக்கம் செய்து கொண்டிருந்த)வர்களின் கதி என்னவாகும்?'' என்று கேட்டான். -
Jan Trust Foundation - Tamil translation
"அப்படியென்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன?" என்று கேட்டான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்: “முந்திய தலைமுறையினர்களின் நிலை என்னவாகும்.”
TaHa 20:51
Loading the recitation…
0:00