إِنِّيٓ إِذࣰا لَّفِي ضَلَٰلࣲ مُّبِينٍ ٢٤
YaSin 36:24
سورة يس
Meccan
Verse: 24/83
Page 441
-
தமிழ் translation
الترجمة التاميلية
24. (அவன் ஒருவனையே நான் வணங்காவிட்டால்) நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன். -
Jan Trust Foundation - Tamil translation
"(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அப்போது, (-அவற்றைக் கடவுளாக எடுத்துக் கொண்டால்) நிச்சயமாக நான் தெளிவான வழிகேட்டில்தான் சென்று விடுவேன்.
YaSin 36:24
Loading the recitation…
0:00