فَمَن تَوَلَّىٰ بَعۡدَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ٨٢
Al-Imran 3:82
سورة آل عمران
Medinan
Verse: 82/200
Page 60
-
தமிழ் translation
الترجمة التاميلية
82. இதற்குப் பின்னரும் எவரேனும் புறக்கணித்தால் அவர்கள்தான் பெரும் பாவிகள் ஆவர். -
Jan Trust Foundation - Tamil translation
எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
எவர் இதற்குப் பின்னர் (புறக்கணித்து) விலகினார்களோ, அவர்கள்தான் பாவிகள்.
Al-Imran 3:82
Loading the recitation…
0:00