مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣
Ad-Duha 93:3
سورة الضحى
Meccan
Verse: 3/11
Page 596
-
தமிழ் translation
الترجمة التاميلية
3. (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(நபியே!) உம் இறைவன் உம்மை விட்டு (விலகி) விடவில்லை; இன்னும் (உம்மை) வெறுக்கவில்லை.
Ad-Duha 93:3
Loading the recitation…
0:00