وَوَجَدَكَ ضَآلࣰّا فَهَدَىٰ ٧
Ad-Duha 93:7
سورة الضحى
Meccan
Verse: 7/11
Page 596
-
தமிழ் translation
الترجمة التاميلية
7. திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான். -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆகவே, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்.
Ad-Duha 93:7
Loading the recitation…
0:00