خُذُوهُ فَٱعۡتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلۡجَحِيمِ ٤٧
Ad-Dukhan 44:47
سورة الدخان
Meccan
Verse: 47/59
Page 498
-
தமிழ் translation
الترجمة التاميلية
47. ‘‘அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு நரகத்தின் மத்தியில் செல்லுங்கள். -
Jan Trust Foundation - Tamil translation
"அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவனைப் பிடியுங்கள்! நரகத்தின் நடுவில் அவனை இழுத்து வாருங்கள்!
Ad-Dukhan 44:47
Loading the recitation…
0:00