ثُمَّ صُبُّواْ فَوۡقَ رَأۡسِهِۦ مِنۡ عَذَابِ ٱلۡحَمِيمِ ٤٨
Ad-Dukhan 44:48
سورة الدخان
Meccan
Verse: 48/59
Page 498
-
தமிழ் translation
الترجمة التاميلية
48. பிறகு, அவனுடைய தலைக்குமேல் கொதித்(துக் காய்ந்)த தண்ணீரை ஊற்றி நோவினை செய்யுங்கள்'' (என்று கூறப்படுவதுடன், அவனை நோக்கி ஏளனமாக,) -
Jan Trust Foundation - Tamil translation
"பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, அவனது தலைக்கு மேல் கொதிக்கின்ற நீரை ஊற்றி தண்டனை கொடுங்கள்.
Ad-Dukhan 44:48
Loading the recitation…
0:00