ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ ٤٩
Ad-Dukhan 44:49
سورة الدخان
Meccan
Verse: 49/59
Page 498
-
தமிழ் translation
الترجمة التاميلية
49. ‘‘நிச்சயமாக நீ மிக்க கண்ணியமும் மரியாதையும் உடையவன். ஆதலால், நீ (இவ்வேதனையைச் சிறிது) சுவைத்துப் பார்'' (என்றும் கூறப்படும்) -
Jan Trust Foundation - Tamil translation
"நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்! -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நீ (இந்த வேதனைகளை) சுவை! நிச்சயமாக நீதான் கண்ணியமானவன் மதிப்பிற்குரியவன்.
Ad-Dukhan 44:49
Loading the recitation…
0:00