هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ ٢٤
Az-Zariyat 51:24
سورة الذاريات
Meccan
Verse: 24/60
Page 521
-
தமிழ் translation
الترجمة التاميلية
24. (நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தினர்களின் விஷயம் உமக்கு எட்டியிருக்கிறதா? -
Jan Trust Foundation - Tamil translation
இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இப்ராஹீமுடைய கண்ணியமான விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
Az-Zariyat 51:24
Loading the recitation…
0:00