۞ قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ ٣١
Az-Zariyat 51:31
سورة الذاريات
Meccan
Verse: 31/60
Page 522
-
தமிழ் translation
الترجمة التاميلية
31. (பின்னர் இப்ராஹீம் வானவர்களை நோக்கி) ‘‘தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்?)'' என்று கேட்டார். -
Jan Trust Foundation - Tamil translation
(பின்னர் இப்றாஹீம்;) "தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?" என்று வினவினார். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
தூதர்களே! உங்கள் காரியம்தான் என்ன? என்று அவர் கூறினார்.
Az-Zariyat 51:31
Loading the recitation…
0:00