مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلۡمُسۡرِفِينَ ٣٤
Az-Zariyat 51:34
سورة الذاريات
Meccan
Verse: 34/60
Page 522
-
தமிழ் translation
الترجمة التاميلية
34. ‘‘(அவை) உமது இறைவனிடம் வரம்பு மீறியவர்களுக்கென (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்டவையாகும்.'' -
Jan Trust Foundation - Tamil translation
"வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை." -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அது, வரம்பு மீறிய) பாவிகளுக்காக உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டதாகும்.
Az-Zariyat 51:34
Loading the recitation…
0:00