فَأَخۡرَجۡنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٣٥
Az-Zariyat 51:35
سورة الذاريات
Meccan
Verse: 35/60
Page 522
-
தமிழ் translation
الترجمة التاميلية
35. ஆகவே, (அவர்கள் அழிவதற்கு முன்னதாகவே அவ்வூரில் இருந்த) நம்பிக்கை கொண்டவர்களை அதிலிருந்து நாம் வெளிப்படுத்தி விட்டோம். -
Jan Trust Foundation - Tamil translation
ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆக, அதில் நம்பிக்கையாளர்களாக இருந்தவர்களை நாம் (அந்த ஊரில் இருந்து) வெளியேற்றி விட்டோம்.
Az-Zariyat 51:35
Loading the recitation…
0:00