مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقࣲ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ ٥٧
Az-Zariyat 51:57
سورة الذاريات
Meccan
Verse: 57/60
Page 523
-
தமிழ் translation
الترجمة التاميلية
57. அவர்களிடத்தில் நான் ஒரு பொருளையும் கேட்கவில்லை. அவர்கள் எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் நான் கோரவில்லை. (ஆகவே,) -
Jan Trust Foundation - Tamil translation
அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நான் அவர்களிடம் எவ்வித உணவையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
Az-Zariyat 51:57
Loading the recitation…
0:00