إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ ٥٨
Az-Zariyat 51:58
سورة الذاريات
Meccan
Verse: 58/60
Page 523
-
தமிழ் translation
الترجمة التاميلية
58. (நபியே! நீர் கூறுவீராக:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக அல்லாஹ்தான் எல்லோருக்கும் உணவளிப்பவன், பலமுள்ளவன், மிக உறுதியுடையவன்.
Az-Zariyat 51:58
Loading the recitation…
0:00