وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ١٥
Al-A'la 87:15
سورة الأعلى
Meccan
Verse: 15/19
Page 592
-
தமிழ் translation
الترجمة التاميلية
15. அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார். -
Jan Trust Foundation - Tamil translation
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் (அவர்) தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தார்; இன்னும் (ஐவேளை) தொழுதார்.
Al-A'la 87:15
Loading the recitation…
0:00