وَٱلۡأٓخِرَةُ خَيۡرࣱ وَأَبۡقَىٰٓ ١٧
Al-A'la 87:17
سورة الأعلى
Meccan
Verse: 17/19
Page 592
-
தமிழ் translation
الترجمة التاميلية
17. மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும். -
Jan Trust Foundation - Tamil translation
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மறுமையோ மிகச் சிறந்தது; என்றும் நிலையானது.
Al-A'la 87:17
Loading the recitation…
0:00