أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ ١١
Al-'Alaq 96:11
سورة العلق
Meccan
Verse: 11/19
Page 597
-
தமிழ் translation
الترجمة التاميلية
11-12. அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா? -
Jan Trust Foundation - Tamil translation
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும், -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
Al-'Alaq 96:11
Loading the recitation…
0:00