أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ ١٢
Al-'Alaq 96:12
سورة العلق
Meccan
Verse: 12/19
Page 597
-
தமிழ் translation
الترجمة التاميلية
11-12. அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா? -
Jan Trust Foundation - Tamil translation
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும், -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அல்லது அவர் இறையச்சமிக்க நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
Al-'Alaq 96:12
Loading the recitation…
0:00