يُسَبِّحُونَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ لَا يَفۡتُرُونَ ٢٠
Al-Anbiya' 21:20
سورة الأنبياء
Meccan
Verse: 20/112
Page 323
-
தமிழ் translation
الترجمة التاميلية
20. அவர்கள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது அவனைப் போற்றி புகழ்ந்து துதித்துக் கொண்டே இருக்கின்றனர். -
Jan Trust Foundation - Tamil translation
இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்கள் இரவு பகலாக (அல்லாஹ்வை) துதிக்கின்றனர். அவர்கள் பலவீனப்படுவதில்லை. (அவர்கள் இடைவெளி விடுவதில்லை).
Al-Anbiya' 21:20
Loading the recitation…
0:00