وَأَدۡخَلۡنَٰهُ فِي رَحۡمَتِنَآۖ إِنَّهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ ٧٥
Al-Anbiya' 21:75
سورة الأنبياء
Meccan
Verse: 75/112
Page 328
-
தமிழ் translation
الترجمة التاميلية
75. நாம் அவரை நம் அருளில் புகுத்தினோம். நிச்சயமாக அவர் நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார். -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்; நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் அவரை நமது அருளில் நாம் நுழைத்தோம். நிச்சயமாக அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
Al-Anbiya' 21:75
Loading the recitation…
0:00