وَقَاسَمَهُمَآ إِنِّي لَكُمَا لَمِنَ ٱلنَّٰصِحِينَ ٢١
Al-A'raf 7:21
سورة الأعراف
Meccan
Verse: 21/206
Page 152
-
தமிழ் translation
الترجمة التاميلية
21. ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்'' என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து, -
Jan Trust Foundation - Tamil translation
"நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்" என்று சத்தியம் செய்து கூறினான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
“நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை நாடுவோரில் (உள்ளவன்)தான்” என்று அவ்விருவரிடமும் சத்தியமிட்டான்.
Al-A'raf 7:21
Loading the recitation…
0:00